சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே கடத்தப்பட்ட ஆண் குழந்தையை உடனே மீட்ட சென்னை போலீஸ்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகே சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட ஒரு வயது குழந்தையை போலீஸார் குறுகிய காலத்தில் மீட்டனர்.
இரவு நேரங்களில் குழந்தை கடத்தலில் ஈடுபடும் கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் இரு பெண்கள் குழந்தை அகிலனை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.

அந்த ஆட்டோ டிரைவரை விசாரித்த போது இரு பெண்களையும் அடையாறு பணிமனையில் இறக்கிவிட்டதாக கூறினார். இதைவைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பணிமனை வளாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
அப்போது இரு பெண்களும் குழந்தையுடன் கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கண்ணகி நகர் சென்று சோதனை நடத்தி சபியா என்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த குழந்தை அகிலனை மீட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் இருவரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications