For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல் 2014: மதிமுக தேர்தல் பணிப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு... நாளை தேர்தல் அறிக்கை

By Mayura Akilan
|

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான மதிமுக தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- .

நடைபெற உள்ள 16 ஆவது லோக்சபா தேர்தலில் தமிழகம் புதுவை உள்ளிட்ட நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிப் பொறுப்பாளர்கள் கீழ் கண்டவாறு நியமிக்கப்படுகிறார்கள்.

MDMK announces election teams for all 40 LS seats

1. விருதுநகர் - ஆர்.எம்.சண்முகசுந்தரம், விருதுநகர் மாவட்டச் செயலாளர்
2. ஸ்ரீ பெரும்புதூர் - டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்
3. காஞ்சிபுரம் - பாலவாக்கம் க.சோமு, காஞ்சி மாவட்டச் செயலாளர்
4. ஈரோடு - திருப்பூர் சு.துரைசாமி, கழக அவைத் தலைவர்
5. தேனி - எஸ்.சந்திரன், தேனி மாவட்டச் செயலாளர்
6. தென்காசி - ப.ஆ.சரவணன், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர்
7. தூத்துக்குடி - விநாயகா இரமேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
8. திருவள்ளூர் - பூவை மு.பாபு, திருவள்ளூர் மாவட்ட அவைத் தலைவர்
9. வடசென்னை - சிவ. இராசேந்திரன், வடசென்னை மாவட்ட அவைத் தலைவர்
10. மத்திய சென்னை - ரெட்சன் சி.அம்பிகாபதி, ஆயிரம் விளக்கு பகுதி பொறுப்பாளர்
11. தென்சென்னை - சு.செல்வபாண்டியன், வேளச்சேரி பகுதிச் செயலாளர்
12. அரக்கோணம் - பி.என்.உதயகுமார், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்
13. வேலூர் - என்.சுப்பிரமணி, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்
14. கிருஷ்ணகிரி - டி.ஜி.மாதையன், கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்
15. தர்மபுரி - வி.எஸ்.சம்பத், தருமபுரி மாவட்டச் செயலாளர்
16. திருவண்ணாமலை - சீனி. கார்த்திகேயன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
17. ஆரணி - ஆரணி டி.ராஜா, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்
18. விழுப்புரம் - பாபு கோவிந்தராஜன்,
மாநில விவசாய அணி துணைச் செயலாளர்
19. கள்ளக்குறிச்சி - க.நடராசன், விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்
20. சேலம் - கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், சேலம் மாவட்டச் செயலாளர்
21. நாமக்கல் - டி.என்.குருசாமி, நாமக்கல் மாவட்டச் செயலாளர்
22. திருப்பூர் - ஆர்.டி.மாரியப்பன், திருப்பூர் மாவட்டச் செயலாளர்
23. நீலகிரி - அட்டாரி நஞ்சன், நீலகிரி மாவட்டச் செயலாளர்
24. கோயம்புத்தூர் - ஆர்.ஆர்.மோகன்குமார், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர்
25. பொள்ளாச்சி - குகன் மில் செந்தில்குமார்,
கோவை புறநகர் மாவட்டப் பொறுப்பாளர்
26. திண்டுக்கல் - என்.செல்வராகவன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்
27. கரூர் - பரணி கே.பரணி, கரூர் மாவட்டச் செயலாளர்
28. திருச்சி - அ.மலர்மன்னன்,
அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்
29. பெரம்பலூர் - வழக்கறிஞர் கு.சின்னப்பா, அரியலூர் மாவட்டச் செயலாளர்
30. கடலூர் - கோ.சௌந்தரராஜன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
31. சிதம்பரம் - ஏ.என்.குணசேகரன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்
32. மயிலாடுதுறை - ஏ.எஸ்.மோகன், நாகை மாவட்டப் பொறுப்பாளர்
33. நாகபட்டினம் - எம்.ஏ.முப்பால், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர்
34. தஞ்சாவூர் - கோ.உதயகுமார், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்
35. சிவகங்கை - வழக்கறிஞர் மா.கார்கண்ணன், தணிக்கைக் குழு உறுப்பினர்
36. மதுரை - தி.சுப்பையா, மதுரை மாநகர் மாவட்டப் பொருளாளர்
37. இராமநாதபுரம் - ராஜா, இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர்
38. திருநெல்வேலி - எஸ். பெருமாள், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர்
39. கன்னியாகுமரி - தில்லை என்.செல்வம், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்
40. புதுச்சேரி - ஹேமா க.பாண்டுரங்கன், புதுச்சேரி மாநில பொறுப்புக்குழுத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை - செயல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
MDMK has announced election teams for all 40 LS seats in TN and Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X