இஸ்லாமியருக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது சொந்த கருத்து: அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: இஸ்லாமியருக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது சொந்த கருத்து; அதிமுகவின் நிலைப்பாடு அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இந்துத்துவா பயங்கரவாதம் உருவாகும் என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துகளை தெரிவித்திருந்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக மனு ஒன்றையும் கொடுத்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துகள் அவரது சொந்த கருத்துகள்; அதிமுகவின் நிலைப்பாடு அது அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருக்கிறார். ஆகையால் ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்துக்காக ஆளுநரிடம் எப்படி திமுக முறையிட முடியும்? ராஜேந்திர பாலாஜி பேசியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications