For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனிதாவுக்கு நீதி வேண்டும்.. 4-வது நாளாக நீடிக்கும் போராட்டம்- Live

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கோரி தமிழகத்தில் இன்று 4-வது நாளாக போராட்டங்கள் நீடிக்கின்றன.

-சட்ட மாணவர்கள் சாலை மறியலால் பாரிமுனையில் போக்குவரத்து பாதிப்பு

-சென்னையில் சட்ட கல்லூரி மாணவர்களும் களத்தில் குதித்தனர்

-சட்டகல்லூரி எதிரே மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

-ஈரோட்டிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

-திருச்சியிலும் மாணவர்கள் போராட்டம் தொடருகிறது

-திருச்சியிலும் பல பகுதிகளிலும் மாணவர்கள் தொடர் போராட்டம்

-சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்

-சென்னை பாரிமுனையில் மாணவர் அமைப்பினர் சாலை மறியல்

-ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி சாலை மறியல்

-சென்னையை உலுக்கிய கல்லூரி மாணவர்கள் பேரணி

-மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணி

-சென்னை நந்தனம் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

-சென்னை நந்தனத்திலும் மாணவர்கள் போராட்டம்

-புதுவையில் மாணவர்கள் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது

-புதுவையில் பள்ளி- கல்லூரி மாண்வர்கள் மாபெரும் போராட்டம்

-புதுவை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு

-கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

-லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் நடிகை ரோகினி, இயக்குநர் கவுதமன் பங்கேற்பு

-சென்னை லயோலா கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

-சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

-மாணவர்கள் போராட்டத்தால் சென்னை கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

-கோவையில் 2,500 வழக்கறிஞர்கள் பணிபுறக்கணிப்பு

-நெல்லையிலும் மாணவர்கள் 2-வது நாளாக இன்றும் போராட்டம்

-கடலூர், நாகை மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டம் தொடருகிறது

-தமிழகம், புதுவையில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு

-திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

-திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

-வேலூர் திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

-அனிதாவுக்கு நீதி கோரி மன்னார்குடியில் மாணவர்கள் போராட்டம்

-ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2-வது நாள் ஸ்டிரைக்

English summary
Protests continued in Tamil Nadu for the Fourht day on Tuesday against the death of a Anitha who was killed by NEET.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X