வச்சு தின்பதைப் பார்த்திருக்கோம்.. இது என்ன வெட்டித் தின்னும் பிரியாணி.. புதுஸ்ஸா இருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனையோ வகை பிரியாணிகளை சுவைத்திருப்போம். ஆனால் கேக் போல் வெட்டினால் சுடச் சுட கொட்டும் பிரியாணியை பார்த்திருக்கிறோமா. இதோ இந்த வீடியோவை பாருங்கள்.

பிரியாணி என்றாலே அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி அனைவரும் நாவுகளும் அதற்கு அடிமை. ஊருக்கு ஊர் பிரியாணியின் சுவை வேறுபடும்.

New type of Briyani cooked in foreign

மூங்கில் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, மொகல் பிரியாணி என ஏராளமான வகைகள் உள்ளன. இதில் அவரவர் விருப்பம் போல் அசைவமோ சைவ உணவு பொருள்களையோ சேர்ப்பர்.

ஆனால் கேக் போல் வெட்டப்படும் ஒரு பிரியாணி குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது கேக் போன்று இருக்கும் ஒரு உணவை வெட்டினால் அதனுள் இருந்து சுடச் சுட பிரியாணி கொட்டுகிறது. மிகவும் வித்தியாசமான முயற்சி. சென்னை கிளைமேட்டிற்கு பார்க்கும் போதே எச்சில் ஊறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This Video shows a new type of briyani was cooked, it was eaten only by cutting the outer layer. Its a mouth watering briyani which is suitable for Chennai rains.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற