தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் மகனின் பதில் என்ன தெரியுமா?
தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் பதிலளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் பதிலளித்துள்ளார்.
கும்பகோணத்தை அடுத்த ஆலங்குடியில் குருபகவான் சன்னதியில் குருபெயர்ச்சியை முன்னிட்டு இரவு 10 .05 மணி அளவில் துலாம் ராசியில் இருந்து விருச்சக ராசிக்கு பெயர்ந்துள்ளார்.
காலையில் சிறப்பு ஹோமமும் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. நாளை முதல் லட்சார்ச்சனை விழா ஐந்து நாள் நடைபெறும்.
[ஆட்சியை கலைக்க திட்டம்.. தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார்.. தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு!]

குருபெயர்ச்சி விழா
இந்த குரு பெயர்ச்சி விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஓபிஎஸ் மகனிடம் கேள்வி
இந்த குரு பெயர்ச்சி விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டது தொடர்பான தங்க தமிழ்ச்செல்வனின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.

இனி தெரியவரும்
அதற்கு பதிலளித்த ரவீந்திரநாத் இந்த குருப்பெயர்ச்சி நல்லபடியாக முடிந்தது. இனி நேரம் யாருக்கு நல்லது கெட்டது என்று காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.

கடந்த காலம்
இதுதொடர்பான கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வனின் பேட்டியை முழுவதுமாக பார்த்துவிட்டு பேட்டியளிக்கிறேன், அது கடந்த காலம் என கூறியது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications