வீர மங்கையே
Subscribe to Oneindia Tamil

வீர மங்கையே
ஸ்ரீரங்கத்தின் கீதையே,
தமிழர் வாழ்வு செழிக்க,
விழி காட்டி, வழி காட்டியாக திகழும்,
அம்மா என்ற மூன்றெழுத்து மந்திரமே,
காலத்தால் அள்ளித்தந்த தங்கமே..
வாழும் ஏழைகள் வாழ்வில் ஒளி ஏற்றிய
பூரண ஒளியேற்றும் புண்ணியமே,
ஏழை தொழிலாளிகள் உரிமை,
காவிரி முல்லை பெரியாறு மீட்ட
விலையில்லா அருள் அள்ளித்தரும்
வல்லாமை காட்டிய வீர மங்கையே...
எதிர்காலத்தில் வெப்ப சலனம் அடையும் என
தீர்க்க தரிசனத்தால் மண்ணை குளிர்விக்க
மழை நீர் திட்டம் தந்த மாதரசியே,
மண்ணுக்கு நீரும், மாணவர்களுக்கு மடிக்கணினியும் தந்த தாயே...
செந்தமிழே, தியாகமே உருவான திருமங்கையே, தாயே!
தாங்கள் வீற்றிக்கும் திசை நோக்கி தலை வணக்கம்.












Click it and Unblock the Notifications