தூத்துக்குடி: செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மீதும் போலீஸ் தாக்குதல்
தூத்துக்குடியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீதும் போலீஸார் தாக்குதல் நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் போராட்டம், மக்கள் மீது போலீஸார் தடியடி-வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று தூத்துக்குடி போராட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மக்கள் பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் பொதுமக்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து வஜ்ரா வாகனத்தையும் பின்னோக்கி தள்ளிவிட்டு போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர்.
அங்கு முற்றுகையிட்ட அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்த செய்திகளை சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். அவர்களது கேமராக்களை பறித்து உடைத்தெறிந்தனர்.

More From
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications