உட்கட்சிப் பிரச்சினை குறித்துப் பேச சென்னையிலேயே இடம் இருக்கு.. பொன். ராதாகிருஷ்ணன்
மதுரை: உட்கட்சிப் பிரச்சினை குறித்துப் பேச டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. சென்னையிலேயே நிறைய இடம் இருக்கு என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை வந்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உட்கட்சி பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினாரா என்று கேட்டனர்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், உட்கட்சிப் பிரச்சினை குறித்துப் பேச டெல்லிக்குப் போக வேண்டிய அவசியம் இல்லையே. சென்னையிலேயே நிறைய இடம் இருக்கிறதே. அங்கேயே பேசலாமே.
முதல்வர் பிரதமரை சந்தித்தது தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், நரேந்திர மோடி அரசு அமல்படுத்தி வரும் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்துமாகத்தான் இருக்க முடியுமே தவிர வேறு இருக்க வாய்ப்பே இல்லை.
[ மன்சூர் அலிகான் 3வது மனைவி வஹிதா மீது கொலை வெறி தாக்குதல்! ]
தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ந்துள்ளது. அதன் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. வரும் தேர்தலில் இது நிரூபணமாகும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications