அதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள்: பிரகாஷ் ஜவடேகர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல திட்டங்கள், மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
பிரகாஷ் ஜவடேகர் ஜெய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ:












Click it and Unblock the Notifications