சேலத்தில் மேயர் சவுண்டப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு.. அதிமுக வேட்பாளர் பட்டியல்!
சேலம்: சேலத்தில் தற்போதைய மேயர் சவுண்டப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தமாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு அசத்தியுள்ளது அதிமுக.

அதன்படி சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் போட்டியிட இருக்கும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த விபரமாவது:-
1. தியாகராஜன்
2. அசோக்குமார்
3. ஆ. பாலு
4. ஆ. வசந்தகுமாரி
5. ஐ. மனோன்மணி,
6. சரவணன்
7. ராஜ்கமல்
8. ஆ. கவிதா
9. யாதவமூர்த்தி
10. புஷ்பா குழந்தைவேல்
11. இளங்கோ
12. சு. திலகம்
13. ராமசாமி
14. ராஜபிரியா
15. ஆ. ஜெயந்தி
16. சத்திகலா பிரகாஷ்
17. ஆ. ராஜேந்திரன்
18. முருகேசன்,
19. ஆ. ஜாகிராபன்
20. ரவீந்தரன்
21. ஏ. தனலட்சுமி
22. சகுந்தலா
23. ஈஸ்வரி
24. கிருபாகரன்
25. மாரியப்பன்
26. சங்கீதா,
27. ஏ. சசிகலா
28. லக்கி ஆ. செல்வகுமார்
29. கிருஷ்ணமூர்த்தி
30. தாமோதரன்
31. ஏ. உஷாராணி
32. சித்ரா
33. அஜீஸ் ரகுமான்
34. சரஸ்வதி
35. கோகிலவாணி
36. ராஜேஸ்வரி
37. மு. லட்சுமணன்
38. உதயகுமார்
39. தனசேகரன்
40. உமாராஜ்
41. விஜயா
42. சரண்யா
43. மோகன்ராஜ்
44. மேகலா பழனிசாமி,
45. தனுஜா
46. வனிதாமணி
47. சந்துரு
48. ஆ. மைதிலி,
49. தாராகேசரி
50. ஆ. நடேசன்
51. சரவணன்
52. ஆ. விஜயா
53. தங்கதாமரை
54. காமாட்சி
55. செல்வி
56. சவுண்டப்பன்
57. மல்லிகா
58. சண்முகம்
59. வரதராஜன்
60. சாந்தி












Click it and Unblock the Notifications