புழல் கற்றுத்தந்த பாடம்.. பாளையங்கோட்டையில் களமிறங்கிய அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அதிகாரிகள் ஆய்வு
நெல்லை: புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த விவகாரம் வெளியே வந்த நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்கள் முன்பாக சென்னை புழல் சிறையில் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு ரெய்டு நடத்தி, டிவி, எப்எம் ரேடியோக்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், இன்று காலை முதல் 70க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு சிறைச்சாலை பிரிவுக்கும் சென்று, அங்கே கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்படுகிறதா என்பதை அவர்கள் பார்த்தனர்.

More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications