மீண்டும் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்– இலங்கை கடற்படை மீது புகார்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமை காலையில் புறப்பட்ட கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இதில் 20 படகுகள் புதன்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அங்கு வந்துள்ளனர்.
அவர்கள் தமிழக மீனவர்களை இங்கு மீன்பிடிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்ததோடு, அவர்களது படகுகளுக்கும் சென்றும் சரமாரியாக தாக்கினர் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் மீனவர்கள் இதுபற்றி, " மீனவர்களின் படகுகளில் இருந்த டீசல், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை எடுத்து கடலுக்குள் வீசி உள்ளனர். இதனை தடுக்க வந்த மீனவர்களை தாக்கி விட்டு தங்களது குட்டி கப்பல்களுக்கு சென்று தங்களது ரோந்து கப்பல்களை மீனவர்களின் படகுகள் மீது மோதினர்.
இதில் மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்தன. 4 மீனவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநர் மற்றும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications