'மது'வை ஓவர்டேக் செய்யும் மருது'.. ஆர்கே நகர் களத்தில் ஒன் இந்தியா...!
நேற்றைய சர்வே தொடர்ச்சி....
தொகுதியின் செரியன் நகர், ஜீவா நகர் பகுதிகளிலும் வலம் வந்தோம்.
ராஜன் பாபு: இங்கே அதிமுகவுக்கு தான் ஓட்டு அதிகம். ஆனா இந்த முறை திமுக வரும். ஓட்டு பிரியறது அவங்களுக்கு சாதகமா போகும்.

முருகேஷ்: திமுகல திரும்ப சிம்லாவுக்கே சீட்டு கொடுக்கலாம். அவர் ஜெயலலிதாகிட்ட தோத்தாலும் கூட தொகுதிக்கு ஏதாவது செஞ்சுட்டு தான் இருக்கார். இப்ப கூட ஒரு மருத்துவ முகாம் நடத்துனாரு. இருந்தாலும் டிஎம்கேவுக்கு தான் என் ஓட்டு.
பாலகிருஷ்ணன்: தீபாவுக்கு டெபாசிட் கிடைக்கும். சசிகலாவுக்கு அதுகூட கிடைக்காது பாருங்க...
தியாகராஜன்: லேடீஸ் ஓட்டு வாங்குறது தான் ஓபிஎஸ்சுக்கு இருக்கற சவால். அதுல ஜெயிச்சா ஜெயிச்ச மாதிரி.
மகேஷ்: திமுக ஜெயிக்கும். ஓபிஎஸ்சுக்கு இரண்டாவது கிடைக்கும்.
மகேந்திரபாபு: என் ஓட்டு ஓபிஎஸ்சுக்கு தான். வீட்டுல மனைவி தீபாவுக்கு தான் போடுவேன்னுட்டாங்க...
ஆனந்த்: இங்கே இருக்கற பிரச்னைகளை ஃபர்ஸ்ட் சரி பண்ணிட்டு அப்புறம் ஓட்டு கேட்க வரச் சொல்லுங்க.
கலையரசன்: திமுகவுக்கு தாங்க என் ஓட்டு.
கணேசன்: சதிகாரிகளுக்கு எப்படிங்க ஓட்டு போட முடியும்? ஓபிஎஸ்சுக்கு தான்.
ஆனந்த்பாபு: தீபாவுக்கு. அவங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்ப்போமே...
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications