சிரிக்கிறார், பேச முடியவில்லை.. கருணாநிதியை சந்தித்த எஸ்.வி.சேகர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முழுமையாக மீண்டு வருகிறார்- ”முக” என கையெழுத்திட்டு தந்த கருணாநிதி- வீடியோ

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதியால் பேச இயலவில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

  பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியுள்ளதாவது:

  S.VE.Shekher met Karunanidhi at his residence

  நேற்று இரவு 8.45 க்கு கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவரால் பேச இயலவில்லையானாலும் மலர்ந்த சிரிப்புடன் என்னைப்பார்த்தார். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என சொல்லிGET WELL SOON card ஐ கொடுத்தேன். கலைஞரின் மனோ தைரியம் Will power ஒவ்வொரு முதியவரிடம் இருக்க வேண்டிய குணம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  உடல் நலக்குறைவிலிருந்து மீண்டு வருவதால், விரைவிலேயே கருணாநிதி பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் திமுக தொண்டர்கள் உள்ளனர். விரைவில் உரையாற்ற வாய்ப்புள்ளது என்றே திமுக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  S.VE.Shekher met Karunanidhi at his residence and says he was identified him.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற