ஓபிஎஸ் பேட்டியால் பீதி... அமைச்சர்களுடன் போயஸ் கார்டனில் சசிகலா அவசர ஆலோசனை
அமைச்சர்களுடன் போயஸ் கார்டனில் சசிககலா அவசர ஆலோசனை நடத்த வருகிறார். இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பகேற்றுள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பகீரங்க குற்றச்சாட்டால் சசிகலா தரப்பு பீதியில் உறைந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சசிசலா அதிமுக அமைச்சர்களுடள் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிடங்களுக்கும் மேலாக தியானம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பகீரங்கமாக தெரிவித்தார். இதனால் முதல்வராக பதவியேற்களாம் என்ற எண்ணத்தில் இருந்த சசிகலாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் அதிமுக எம்எல்ஏக்களுடன் போயஸ் கார்டனில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜய பாஸ்கர், காமராஜ், எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications