பாஜகவினரை திகிலடிக்க வைத்த சிம்புவின் அதிரடி பாட்டு இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்பு மீது பாஜகவினர் திடீர் கோபம். வீட்டுக்கு பாதுகாப்பு- வீடியோ

சென்னை: பணமதிப்பிழப்பு குறித்து நடிகர் சிம்பு பாடிய பாடலால் கோபமடைந்துள்ள பாஜகவினர் அவரது வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

'தட்றோம், தூக்றோம்' என்ற பணமதிப்பிழப்பு தொடர்பான பாடல் சில தினங்கள் முன்பு வெளியானது. சிம்பு பாடிய அந்தப் பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.

Simbu song on demonistation is going viral

பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்துள்ளார். பண மதிப்பு நீக்கத்தால் நாட்டு மக்கள் சந்தித்த பிரச்னைகளை நகைப்புடன் விவரிக்கும் வகையில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

நீங்களும் அதை பாருங்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Simbu song on demonistation is going viral in social media.
Please Wait while comments are loading...