5 மீனவர் தூக்கு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு: மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: 5 தமிழக மீனவர் தூக்கு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான ராஜிவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய அரசைப் பொறுத்தவரை தெளிவான வெளியுறவுக் கொள்கை கொண்டிருக்கிறது. மீனவர் பிரச்சனையில் விரைவில் ஒரு நல்ல முடிவு வரும்.
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வென்றுள்ளது. நான் மகாராஷ்டிரா பாஜக பொறுப்பாளராக இருந்தேன். அங்கு பாஜக ஆட்சி அமைந்துள்ளது.
அடுத்ததாக தமிழகம், ஆந்திரா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். தமிழக பிரச்சனைகளை தேசிய அளவில் நிச்சயம் கொண்டு செல்வேன்
.
இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.
More From
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications