"விழாக்கால சலுகை": உள்நாட்டு விமான கட்டணம் வெறும் ரூ. 1,888தான் – ஸ்பைஸ் ஜெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பயணத்தை இனிமையாக அமைத்துக் கொடுக்கும் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ் ஜெட், இந்த பண்டிகை காலத்தில் புதிய விமான கட்டண சலுகையை வழங்கி உள்ளது.

அதன்படி, எல்லா உள்நாட்டுப் பயண கட்டணமும் வெறும் 1,888 இல் இருந்து துவங்க உள்ளது.

இந்த குறுகிய கால கட்டணச் சலுகையின் முன்பதிவானது ஆகஸ்ட் 27 வரை அமலில் இருக்கும். மேலும், இச்சலுகைக்கான பயணக்காலமானது செப்டம்பர் 25, 2014 முதல் ஜனவரி 15, 2015 வரையிலான காலமாகும்.

SpiceJet Offers Fares From Rs. 1,888 in Festive Season Offer

மேலும், இந்த சலுகை உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு மட்டுமே பொருந்தும்.

பயணிகளுக்கான கட்டணச் சலுகையை அளிப்பதில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமானது இந்த கட்டணச் சலுகை போரில் கடந்த ஜனவரி அன்று குதித்தது.

ஏர் இண்டியா மற்றும் மற்ற விமான சேவை நிறுவனங்கள் போன்றே முதலில் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கி வந்த ஸ்பைஸ் ஜெட், தற்போது டஜன் கணக்கிலான சலுகைகளை வாரி இறைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+