ஆஹா.. இப்படியும் ஒரு விளம்பரமா.. அடேங்கப்பா பிசினஸ் டேக்டிக்ஸை பாருங்க மக்களே!
சென்னை: பிசினஸ் மேக்னட் என்பார்களே... அது சாட்சாத் நம்மாளுங்கதான். ஒரு பொருளை வியாபாரம் பண்றதுல நம்மள மிஞ்ச ஆள் இல்லை... அதுக்காக விளம்பரம் பண்றதுல அதைவிட பெரிய கில்லாடிங்க!
வாட்ஸ்அப்பில் ஒரு விளம்பரம் பரவி வருகிறது. அது எந்த ஊர் என்றெல்லாம் தெரியவில்லை. அந்த விளம்பரத்தை பத்திதான் இந்த குட்டி செய்தி.

ஒரு கோழி பிரியாணி கடை வாசலில் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது. சின்ன சைஸ் போர்டுதான். அதனால் அந்த கடைக்கு வாசலில்தான் வைத்துள்ளார்கள்.
அந்த போர்டில் ஒரு கோழியின் படம் உள்ளது. அதற்கு கீழே "நீ அழகா இருக்கேனு நினைக்கல... உன்னை பிடிச்சி பரியாணி செய்து சாப்பிடனும்னு நினைக்கல... ஆனால் உன்னை பார்த்ததும் இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு.." என்று எழுதப்பட்டுள்ளது.
இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு. பெரும்பாலான வீடுகளில் இன்னைக்கு அசைவம்தான் என்பதால் இந்த விளம்பரம் எல்லாரையும் இழுத்து வருகிறது.
டைரக்டர் மணிரத்னம் அலைபாயுதே படத்தில் எழுதிய மிக அழகான காதல் வசனத்தை இன்னைக்கு கோழிக்கடை வரை கொண்டு வந்து விட்டார்களே.. அட அப்பரண்டிஸ்களா!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications