அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு முரசொலி பவளவிழா அழைப்பிதழ் கொடுத்த ஸ்டாலின்..!
அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் முரசொலி பவளவிழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் முரசொலி பவளவிழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அதிமுக தோழைமை கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். சட்டசபையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் ஸ்டாலினுடன் அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இந்நிலையில் ஆளுங்கட்சியின் தோழமை கட்சி எம்எல்ஏக்களை முரசொலி பவள விழாவில் பங்கேற்குமாறு னியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
ஆளுங்கட்சியின் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்களுக்கு கோடிக் கணக்கில் பணம் மற்றும் தங்கம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்குப் பிறகு 3 எம்எல்ஏக்களும் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications