மெரீனாவில் கருணாநிதி இறுதிச் சடங்கு.. தடை கோரி டிராபிக் ராமசாமி மனு.. சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்
Recommended Video

சென்னை: கருணநிதியின் இறுதி சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என நிலுவையிலுள்ள வழக்குகளை காரணம் காண்பித்து, தமிழக அரசு அறிவித்த நிலையில், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள இடம் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்திற்குள் வருகிறது என்பதால் தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாதகவும், கருணாநிதி சமாதி, அண்ணா சமாதி அருகே அமைவதில் பிரச்சினை இல்லை எனவும் 5 வழக்குகளை மனுதாரர்களே முன்வந்து வாபஸ் பெற்றனர்.

ஆனால் ஒரு மனுதாரரான டிராபிக் ராமசாமி தரப்போ, ஆட்சேபனை இல்லை என்றும் இருக்கிறது என்றும் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்தது. ஒருவழியாக, வழக்கை வாபஸ் பெற மாட்டோம் என்றும், கருணாநிதி சமாதிக்கு ஆட்சேபனை இல்லை என்றும் டிராபிக் ராமசாமி தரப்பு கூறியது. இதையடுத்து, மெரினாவில் அண்ணா சமாதி அருகே, கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது.
இதனிடையே டிராபிக் ராமசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகி, கருணாநிதி சமாதியை, மெரினாவில் அமைக்க தடை விதிக்க கோரியது. நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்,
முறைப்படி மனு தயாரித்து தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்ய ராமசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். கருணாநிதி இறுதி சடங்கு மெரினாவில் நடைபெறுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டிராபிக் ராமசாமி கோரியதையும், சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இனிமேல் மனு தயாரித்து, அமர்வு முன் மனு தாக்கல் செய்ய இன்று ராமசாமிக்கு அவகாசம் இல்லை என்பதால், கருணாநிதி நினைவிடம், மெரினாவில் அமைவதை தடுப்பதில் சிக்கல் இல்லை.
முறைப்படி மனு தயாரித்து தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்ய ராமசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். கருணாநிதி இறுதி சடங்கு மெரினாவில் நடைபெறுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டிராபிக் ராமசாமி கோரியதையும், சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இனிமேல் மனு தயாரித்து, அமர்வு முன் மனு தாக்கல் செய்ய இன்று ராமசாமிக்கு அவகாசம் இல்லை என்பதால், கருணாநிதி இறுதிச் சடங்குகள் மெரினாவில் நடப்பதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications