For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு.. தமிழக அரசு அதிரடி

தமிழக அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு தளர்த்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு தளர்த்தி உள்ளது.

அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டுக்கடன் பெற அரசு ஊழியர்கள் 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது தற்போதைய நிலையாக உள்ளது.

Tamil Nadu government relaxed the conditions for obtaining home loans

இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான பணிக்காலம் 6 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன் பெற இனி 4 ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலே போதும் என தமிழக அரசு அரசாணையில கூறியுள்ளது.

English summary
The Tamil Nadu government has relaxed the conditions for obtaining home loans to goverment employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X