டாஸ்மாக் சரக்கு விலை 5% உயர்வு... சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீம் உயர்த்த சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீம் உயர்த்த சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில வருவாயை பெருக்கும் வகையில் மது விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார். மாநில வருமானங்களை பெருக்கும் வகையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்த மசோதாவால் டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் கடுமையாக உயரும் என தெரிகிறது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications