For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி டெல்டாவில் அதிமுகவின் கை ஓங்குகிறது- தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 13 தினங்களே உள்ளன. என்ன அலை வீசுகிறது என்று யாராலும் கணிக்க முடியவில்லை. தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வார இதழ்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைக்குமா? திமுக மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாறி அரியணை ஏறுமா என்ற கேள்விதான் இப்போதைக்கு அனைவரின் முன்பாக நிற்கிறது.

மாற்றம் வேண்டும் என்று மாற்று அணிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக இருந்தாலும் அவர்களின் வாக்கு வங்கி, மக்களின் ஆதரவுகளைப் பார்க்கும் போது பிற கட்சிகள், அணிகள் ஆட்சியை பிடிப்பது சந்தேகம்தான்.

உங்கள் தொகுதியில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியை முன் வைத்து தந்தி டிவி கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது.

தஞ்சை, நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. யாருக்கு எத்தனை சதவிகித மக்கள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.

நாகப்பட்டினம் தொகுதி

மனிதநேய மக்கள் கட்சி 40 - 46 சதவிகிதம்
மனிதநேய ஜனநாயகக் கட்சி 34 - 40 சதவிகிதம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 - 14 சதவிகிதம்
பிற கட்சிகள் 6 - 12 சதவிகிதம்

பூம்புகார் தொகுதி

அதிமுக 41-47 சதவிகிதம்
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 36 - 42 சதவிகிதம்
தமாகா 8-14 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 - 9 சதவிகிதம்.

கீழ்வேலூர் தொகுதி

அதிமுக 40 - 46 சதவிகிதம்
திமுக 34 -40 சதவிகிதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8 - 14
பிற கட்சிகள் 6 - 12 சதவிகிதம்

rn

வேதாரண்யம் தொகுதி

அதிமுக 37 - 43 சதவிகிதம்
காங்கிரஸ் 34 - 40 சதவிகிதம்
பாஜக 5 - 11 சதவிகிதம்
தேமுதிக 4 - 10 சதகிவிதம்
பிற கட்சிகள் 4 - 10 சதகிவிதம்

திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதி

திமுக 41 - 47 சதவிகிதம்
அதிமுக 34 - 40 சதவிகிதம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 - 17 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்

மன்னார்குடி தொகுதி

திமுக 38 - 44 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
தேமுதிக 8 - 14 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 - 10 சதவிகிதம்

நன்னிலம் தொகுதி

காங்கிரஸ் 43 - 49 சதவிகிதம்
அதிமுக 37 - 43 சதவிகிதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்

திருவிடைமருதூர் (தனி) தொகுதி

திமுக 38 - 44 சதவிகிதம்
அதிமுக 33 - 39 சதவிகிதம்
விசிக 10 - 16 சதவிகிதம்
பாஜக 2 - 8 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்

கும்பகோணம் தொகுதி

அதிமுக 38 - 44 சதவிகிதம்
திமுக 37 - 43 சதவிகிதம்
தேமுதிக 7 - 13 சதவிகிதம்
பிற கட்சிகள் 4 - 10 சதவிகிதம்

பாபநாசம் தொகுதி

அதிமுக 41 - 47 சதவிகிதம்
காங்கிரஸ் 33 - 39 சதவிகிதம்
தமாகா 6 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்

திருவையாறு தொகுதி

அதிமுக 37 - 43 சதவிகிதம்
திமுக 36 - 42
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 9 - 15 சதவிகிதம்
பிற கட்சிகள் 6 - 12 சதவிகிதம்

தஞ்சாவூர் தொகுதி

அதிமுக 37 - 43 சதவிகிதம்
திமுக 36 - 42 சதவிகிதம்
தேமுதிக 8 - 14
பிற கட்சிகள் 36 - 42

ஒரத்தநாடு தொகுதி

அதிமுக 43 - 48 சதவிகிதம்
திமுக 37 - 43 சதவிகிதம்
இ.கம்யூனிஸ்ட் 7 - 13
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்

கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி

அதிமுக 40 - 46 சதவிகிதம்
திமுக 34 - 40 சதவிகிதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 9 -15 சதவிகிதம்
பிற கட்சிகள் 5 - 11 சதவிகிதம்

விராலிமலை தொகுதி

அதிமுக 44 - 50 சதவிகிதம்
திமுக 36 - 42 சதவிகிதம்
தேமுதிக 6 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 2 - 8 சதவிகிதம்

புதுக்கோட்டை தொகுதி

அதிமுக 42 - 48 சதவிகிதம்
திமுக 36 - 42
தேமுதிக 7 - 12 சதவிகிதம்
பிற கட்சிகள் 3 - 9 சதவிகிதம்

திருமயம் தொகுதி

அதிமுக 40 - 46 சதவிகிதம்
திமுக 35 - 41 சதவிகிதம்
தமாகா 8 - 14 சதவிகிதம்
பிற கட்சிகள் 5 - 11 சதவிகிதம்

அதிமுகவின் ஆதிக்கம்

அதிமுகவின் ஆதிக்கம்

டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் மனநிலைப்படி வாக்களித்தால், காவிரி டெல்டா மாவட்டங்களில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், திருவிடைமருதூர், ஆகிய தொகுதிகளைத் தவிர பிற தொகுதிகளில் அதிமுகவின் கைதான் ஓங்கியுள்ளது.

English summary
Here is the Thanthi TV opinion poll for Tamilnadu assembly election 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X