காந்தி குழும நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு.. 2வது நாளாக இன்றும் தொடரும் சோதனை
காந்தி பேப்ரிக்ஸ் உள்ளிட்ட 23 இடங்களில் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்
Recommended Video

சென்னை: காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் இன்றும் வருமான வரித்துறை சோதனை நடக்கும் என்றும் ஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான 23 இடங்களில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு விவகாரம், காந்தி குழுமம் நிதி நிறுவன மோசடி ஆகிய காரணங்களால் சோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே இவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக பல முறை புகார் அளிக்கப்பட்டது.

வரி ஏய்ப்புப் புகாரைத் தொடர்ந்து சென்னை தியாகராயர் நகர், சவுகார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காந்தி பிரதர்ஸ் குரூப்புக்கு சொந்தமான ஜவுளிகடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் சோதனையை தொடர்கிறார்கள்.
நேற்று நடந்த சோதனையில் ரூ7.5 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்னும் நிறைய பொருட்களை கைப்பற்ற வேண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு முழுக்க இந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications