போக்குவரத்துக் கழகம் பற்றிய ஸ்டாலின் அறிக்கையில் தவறு உள்ளது.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்துக் கழக சீரமைப்பு பற்றிய ஸ்டாலின் அறிக்கையில் தவறு உள்ளது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

போக்குவரத்து கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்தாமல் மாநில அரசே நிர்வாகத்தை சீர் செய்வதற்கான அறிக்கையை ஸ்டாலின் தமிழக அரசிடம் சமர்ப்பித்தார். இதற்காக 27 பரிந்துரைகளை நேற்று முதல்வர் பழனிசாமியிடம் அளித்துள்ளார்.

There is lot of mistakes in Stalin's report on TNSTC says Vijaya Baskar

இதற்காக குழு அமைக்கப்பட்டு குழு 2 வாரமாக ஆய்வு செய்து பின் அறிக்கையை அளித்துள்ளார். தற்போது இந்த அறிக்கையில் தவறு உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

அதன்படி ''போக்குவரத்துக் கழக சீரமைப்பு பற்றிய ஸ்டாலின் அறிக்கையில் தவறு உள்ளது. அறிக்கையில் புள்ளி விவரங்கள் தவறாக உள்ளது'' என்றுள்ளார்.

மேலும் ''பணிமனைகளை அடகு வைக்கும் கலாச்சாரத்தை திமுகதான் அமல்படுத்தியது. பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்த்தது திமுக. வெளிப்படையான டெண்டர் முறையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Opposition leader M.K.Stalin submitted the report of DMk which have 27 suggestions to run the transport corporation successfully without putting bus fare hike on people. Vijaya Baskar says that there is lot of mistakes in Stalin's report on TNSTC.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more