இப்படியும் ஒரு பாகிஸ்தான் இருக்கு.. பாருங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாகிஸ்தான் என்றதும் தீவிரவாதிகளும், தீவிரவாதமும் தான் நமக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அதில் தவறும் இல்லை. காரணம், நம் முன் உலவும் பாகிஸ்தான் அப்படித்தான் என்றாகி விட்டது.
ஆனால் நாம் பார்க்காத, இப்படியும் பலர் உள்ள பாகிஸ்தான் இது... ஒரு முதியவரின் கதையைக் கூறுகிறது இந்த வீடியோ. இவரது பெயர் சையத் அப்துதுல் கனி. பெஷாவரைச் சேர்ந்தவர். இந்த வயதிலும் இவரது உழைப்பை வெளிக்காட்டுகிறது. இந்த பெரியவருக்கு இப்போது பெருமளவில் நிதியுதவி குவிந்து வருகிறதாம்.
இதுவும் பாகிஸ்தான்தான்.. இவரும் பாகிஸ்தானியர்தான்!












Click it and Unblock the Notifications