இப்ப அதிமுகவினருக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு இதுவாதான் இருக்க முடியும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவினர் ஒரு வழியாக இணைந்து விட்டனர். உற்சாகம் ராயப்பேட்டையில் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக சோகமாகி விட்டது. பிளந்து போய் விட்டது. யார் யார் எந்தெந்த அணி என்பதே தொண்டர்களுக்கு தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் இன்று இரு அணிகளும் கை கோர்த்து, நாம் இருவர், நமக்கு எதிரி இனி எவர் என்று தொண்டர்களுக்கு குஷியைக் கொடுத்துள்ளனர்.

இந்த நேரத்தில் அதிமுகவினருக்கு இந்தப் பாட்டை விட எது பொருத்தமாக இருக்க முடியும்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
May be they like only MGR songs, but at this time of happiness, ADMK cadres may like this Shivaji number.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற