"ஊழல்வாதிகள்" வரிசையில் நிற்க "ஏழைகள்" கொண்டாடுகிறார்கள்- மோடியை சீண்டிய ப. சிதம்பரம்
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடியை கிண்டலடித்துள்ளார் சிதம்பரம்.
சென்னை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கையை விமர்சித்து ட்விட்டரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது; வங்கிக்கு போனால் மை வைப்போம் என்ற அறிவிப்புகள் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் சமூக வலைதளவாசிகளின் படுபயங்கர கிண்டல்களுக்கும் இவை தப்பவில்லை.
தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தம்முடைய ட்விட்டரில் இவற்றை கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
அதில்,
- பணிபுரியும் மக்கள் பல பேர் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்- வாழ்க உற்பத்தி திறன்!
1. Millions of working people standing in queue. Long live Productivity
— P. Chidambaram (@PChidambaram_IN) November 15, 2016
- ஆயிரக்கணக்கான "பணக்கார" மற்றும் "ஊழல்வாதிகள்" வரிசையில் நிற்கின்றனர்... "ஏழைகள்" தங்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுகின்றனர்
2. Thousands of "rich" and "corrupt" persons standing in queue. The poor are cheering from their homes!
— P. Chidambaram (@PChidambaram_IN) November 15, 2016
- மக்களுக்கு வங்கிகளால் பணமே கொடுக்க முடியவில்லை- மோடியின் மிகச் சிறந்த நாள் இது
3. Banks are doling out cash to citizens. That is proof that "Achhe Din" have arrived!
— P. Chidambaram (@PChidambaram_IN) November 15, 2016
இவ்வாறு கிண்டலடித்துள்ளார் ப.சிதம்பரம்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications