அடக் கொடுமையே... நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாத தமிழக அரசு!
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கே தமிழக அரசு அனுப்பவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கே தமிழக அரசு அனுப்பவே இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்காக நாடு முழுவதும் நீட் எனப்படும் தகுதி நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது.

இத்தகைய தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவே பாழாகிவிடும். இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா சட்டசபையில் முதல்வராக ஓபிஎஸ் இருந்த போது நிறைவேற்றப்பட்டது.
இதுவரை இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தரவில்லை என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவையே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பவே இல்லை என்கிற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
மத்திய பாஜக அரசை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக தமிழக அரசு இப்படி துரோகமான முடிவை எடுத்திருப்பது மாணவர்களையும் பெற்றோரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications