For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைவது பெண்கள் கையில்... மொத்த வாக்காளர்கள் 5.79 கோடி.. பெண்கள் 2.91!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களே அதிகம்.

தமிழக வாக்காளர் பட்டியலில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்த ஒரு பார்வை...

TN voters list: Women outnumber men
  • தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.79 கோடி
  • வாக்காளர் பட்டியலில் பெண்களே அதிகம்
  • மொத்த வாக்காளர்களில் 2.91 கோடி பேர் பெண்கள்
  • ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.88 கோடி
  • திருநங்கையர் எண்ணிக்கை 4383
  • ஒவ்வொரு 1000 ஆண் வாக்காளர்களுக்கு 1008 பெண் வாக்காளர்கள் உள்ளனர்
  • முதல் முறையாக வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் 6,14,892 பேர்
  • முதல் முறை வாக்காளர்களில் ஆண்களே அதிகம்
  • முதல் முறை ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,45,132
  • முதல் முறை பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,69,617
  • முதல் முறை திருநங்கையர் வாக்காளர்கள் 143
  • பெயர் சேர்க்க வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை 17.10 லட்சம்
  • அதில் 16.18 லட்சம் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்று பெயர் சேர்க்கப்பட்டது
  • வாக்காளர் பட்டியலிலிருந்து 3.85 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்
  • பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது
  • தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்
  • சோழிங்கநல்லூர் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,75,773
  • குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதி கீழே வேளூர் (தனி)
  • கீழ்வேளூர் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,63,189
  • சோழிங்கநல்லூரில்தான் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் அதிகம்
  • சோழிங்கநல்லூரில் 18-19 வாக்காளர்கள் எண்ணிக்கை 12,797
English summary
Women have outnumbered men in the voters list in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X