ஆதரவு வாபஸ் பெற்றது ஏன்? சட்டசபை செயலாளரை சந்தித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விளக்கம்
முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சட்டசபை செயலாளரை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சந்தித்தனர்.
சென்னை: முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக சட்டசபை செயலாளர் பூபதியை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தபோது, சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று எடப்பாடி அணியினர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் , ஆளுநரை சந்தித்து முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர்.

இந்நிலையில் அதிமுக கொறடாவின் கவனத்துக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக செயல்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன், பழனியப்பன், சாத்தூர் சுப்பிரமணியன் ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து, முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெற்றது குறித்து விளக்க கடிதத்தை அளித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications