காவிரிக் கரையில் வைகோ.. கலர்ஃபுல் டிரஸ்ஸில்!
சென்னை: தமிழகமே உயிராய், தமிழர்களை சுவாசமாக வாழ்ந்து வரும் வைகோ.. ஒரு வித்தியாசத் தலைவர். தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக உரத்தக் குரல் கொடுப்பதில் மற்றவர்களை விட ஒரு படி மேலே சற்றே உயரமாய் நிற்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.
எதிர்க்கட்சி வரிசையிலேயே காலம் காலமாய் இவரை இருத்தி வைத்து வேடிக்கை பார்த்து விட்ட தமிழகத்தின் மீது சற்றும் கோப்படாமல், இவர் அளவுக்கு வியர்வை சிந்திய தலைவர் யாருமில்லை என்று கூறலாம்.
நடைபயணமாக தமிழகத்தின் பல பகுதிகளையும் சுற்றி வந்த தலைவரான வைகோ தற்போதும் ஒரு உயரிய நோக்கத்திற்காக பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மதுக் கொடுமையிலிருந்து மக்களை மீட்க
தமிழகமே இன்று மதுவின் போதையில் மதி மயங்கிக் கிடக்கிறது. அந்தக் கொடுமையிலிருந்து தமிழகத்தையும், தமிழக மக்களையும் மீட்க நெடும் பயணமாக தமிழகத்தின் தஞ்சைத் தரணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வைகோ.

விவசாய நிலம் காக்க
அதேபோல காவிரி பாசனப் பகுதியை பாழடித்து வரும் பல்வேறு சீரழிவுகளிலிருந்து விவசாய நிலங்களைக் காக்கக் கோரியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் வைகோ.

12ம் தேதி தொடங்கி
டிசம்பர் 12ம் தேதி இந்த வாகனப் பிரசார சுற்றுப்பயணத்தை வைகோ தொடங்கினார். 22ம் தேதி அதை நிறைவு செய்கிறார்.

கும்பகோணத்தில்
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கும்பகோணம் வந்த வைகோ நேற்று முன்தினம் இரவு அங்கு தங்கினர். நேற்று காலை நடைப் பயிற்சிக்காக காவிரிக்கரைக்குப் போனார்.

பொங்கி வந்த காவிரி
நேற்று காலையில் நடைபயிற்சி சென்றபோது கும்பகோணம் அருகில் காவிரிக்கரையில் நின்று பாய்ந்து வரும் தண்ணீரை கண்டு ரசித்தார் வைகோ.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications