சென்னையை நாசமாக்கும் வர்தா புயல்... உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: வர்தா புயல் சென்னையை நாசமாக்கி வரும் நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது. நாடா புயலை போன்று இல்லாமல் வர்தா சென்னையை மிரட்டி வருகிறது.

சென்னையில் கனமழை பெய்து வருவதுடன், பேய்க்காற்று வீசி வருகிறது. வீடுகளின் மேல் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் பறந்து விழுந்துள்ளன. பல்வேறு இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.
சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடக்கும்.

அப்போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் சென்னையை நாசமாக்கி வருகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர் 044 - 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications