உங்களைப் பொறுத்த வரை சுதந்திரம் என்றால் என்ன மக்களே?: எங்களிடம் சொல்லுங்க
சென்னை: 69வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இதையொட்டி தேசிய கொடி விற்பனை சூடு பிடித்துள்ளது.
வரும் 15ம் தேதி நாம் 69வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இதையொட்டி தேசிய கொடி விற்பனை சூடு பிடித்துள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு அதிகம் அச்சுறுத்தல் இருப்பதால் அவரை குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று சுதந்திர தின உரையாற்றுமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஆங்கிலேயர்கள் கையில் சிக்கித் தவித்த நம் நாட்டுக்காக பலர் போராடி தங்கள் உயிரை தியாகம் செய்து பெற்றுக் கொடுத்தது தான் சுதந்திரம். ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் நாடு விடுபட்டாலும் பல பிரச்சனைகளின் கையில் சிக்கித் தவித்து வருகிறது.
நம் நாடு சுதந்திர நாடு என்று பெருமையாக கூறினாலும் பலருக்கு மனதின் ஓரத்தில் ஏதோ உருத்தல் இருக்கத் தான் செய்கிறது. மது அரக்கனிடம் இருந்து மக்கள் விடிவு பெரும் நாள் தான் சுதந்திர தினம் என்று கூறும் அளவுக்கு மக்கள் மதுவுக்கு அடிமையாகியுள்ள அவல நிலை உள்ளது.
இன்றைய சூழலில் சுதந்திரம் பற்றி பலருக்கும் பல கருத்துகள் உள்ளன. உங்களைப் பொறுத்த வரை சுதந்திரம் என்றால் என்ன? உங்களின் கருத்துகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தேர்வு செய்யப்படும் கருத்துகள் எங்கள் செய்தியில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications