தலையைப் பார்த்தா "அவர்" மாதிரி இருக்கே... இவர்தான் இன்று "அவுட்"டா??.. வைரல் போட்டோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேற போகும் போட்டியாளர் ரம்யா என்பது தெரியவந்துள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இன்று வெளியேற போகும் போட்டியாளர் குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 2-ஆவது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி கடந்த சீசனை போல் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமார்ந்ததுதான் மிச்சம்.

இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். அதன் படி முதல் முதலில் மமதி சாரி வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அனந்த வைத்தியநாதன், நித்யா என 3 பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் உள்ளது. அதில் என்எஸ்கே ரம்யா, ஐஸ்வர்யா, ஜனனி அய்யர், பொன்னம்பலம், தாடி பாலாஜி உள்ளிட்டோர் எலிமினேஷன் பட்டியலில் உள்ளது. இவர்களில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது யார் என்ற கேள்வி எழுந்தது.
அதற்குள் இந்த போட்டியிலிருந்து என்எஸ்கே ரம்யா வெளியேறுவது போன்ற ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது. எனவே இந்த வாரம் எலிமினேஷனில் ரம்யா என்பது உறுதியாகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications