தஞ்சையில் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா- பள்ளிகளுக்கு அதிரடி அபராதம் விதிப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அலட்சியமாக செயல்பட்ட 2 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனையடுத்து கொரோனா லாக்டவுன் விதிமுறைகளை முறையாக செயல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. தஞ்சாவூரில் 2 பள்ளிகளுக்கு அபாரதங்களை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
இதேபோல் திருச்சியிலும் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications