காலைச் சுற்றிய பாம்பு! அம்மாவுடன் ‘அந்த’ பழக்கம்! இருளில் நீண்ட டாக்டர் கைகள்! கதறித் துடித்த மகள்!
தஞ்சாவூர் : தஞ்சை அருகே வேறு ஒருவரின் மனைவியோடு முறையற்ற வகையில் பழகி வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் உறவினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்து வரும் சம்பவங்கள் பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
அதையெல்லாம் விட சிறுமிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய உறவினர்கள், சகோதரர்கள், ஏன் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்களும் அரங்கேறி வருவது, அதுவும் தமிழகத்தில் நடப்பது தான் வேதனையின் உச்சம். ஆனால் தாய் செய்த தவறால் அவர்களது பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிர்ச்சி சம்பவம்
அந்த வகையில் தஞ்சை அருகே வேறு ஒருவரின் மனைவியோடு முறையற்ற வகையில் பழகு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை கீழவாசல் ராவுத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் அக்குபஞ்சர் டாக்டராக இருக்கிறர். தஞ்சையில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

கள்ளக் காதல்
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் இவருக்கும் தஞ்சையை சேர்ந்த ஒரு விதவை பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு பாலமுருகன் சென்று வந்தார். அந்த பெண்ணிற்கும் 18 வயதில் மகள் உள்ளார்.

பாலியல் தொல்லை
இந்த சூழ்நிலையில் கள்ளக் காதலியின் மகளான 18 வயது சிறுமிக்கு பாலமுருகன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டலும் விடுத்தார். ஒரு கட்டத்தில் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சிறுமி நடந்த விவரங்களை தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

அதிரடி கைது
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முறைதவறி வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications