2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- 61 வயது அதிமுக பிரமுகர் கணேசன் கைது- கட்சியில் இருந்தும் டிஸ்மிஸ்
தேனி: 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேனி அருகே 61 வயது அதிமுக பிரமுகர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
தேனி கோம்பை அ.தி.மு.க. பேரூர் நகர பொருளாளராக இருப்பவர் கணேசன் (வயது 61) அப்பகுதியைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்திருக்கிறார். பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி இருக்கிறார்.

பின்னர் நல்லவரைப் போல வீட்டில் கொண்டு வந்து அந்த சிறுமியை விட்டுவிட்டு சென்றிருக்கிறார் கணேசன். சிறுமியை தாயார் குளிக்க வைக்கும் போது உடலில் இருந்த காயங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் கணேசனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, 2 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து கணேசன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது கணேசன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
தமிழகத்தில் மேலும் ஒரு கொடூரம்.. காஞ்சிபுரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! பீகார் நபர் கைது












Click it and Unblock the Notifications