நாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்- ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக்கை!
நெல்லை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் உறுதி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது. இரு தொகுதிகளிலும் வரும் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

விக்கிரவாண்டியில் திமுகவின் நா. புகழேந்தியும் நாங்குநேரியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர், அதிமுகவில் விக்கிரவாண்டியின் முத்தமிழ்ச்செல்வனும் நாங்குநேரியில் நாராயணனும் களத்தில் உள்ளனர்.

இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் களைகட்டியிருக்கிறது. நாங்குநேரியில் பல கிராமங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை மக்களிடத்தில் விளக்கி வாக்கு கேட்டார். மேலும் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
நாங்குநேரி தொகுதி கிருஷ்ணாபுரம் பகுதியில் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/o2HhFjGl7Q
— M.K.Stalin (@mkstalin) October 9, 2019
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications