தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி நகரம் மாறும்.. மத்திய அமைச்சர ராம் மோகன் நாயுடு
தூத்துக்குடி: தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி நகரம் மாறும் என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையம் மூலமாக தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெறுகும். விரிவாக்கப்பட்ட விமான நிலையம் மூலம் மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக தமிழில் தனது உரையை தொடங்கிய ராம் மோகன் நாயுடு தமிழ் மொழி அருமையானது. எனக்கு பிடிக்கும் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார். வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி இறுதியாக மாலத்தீவு சென்றிருந்தார். தொடர்ந்து இன்று இரவு மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமான மூலமாக வந்தடைந்தார். தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கனிமொழி, கீதா ஜீவன் உள்ளிட்டோ பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை தங்கம் தென்னரசு பரிசாக வழங்கினார். வ உ சியின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றுவார் எனவும், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார் என்றும் கூறினார். மேலும் முன்பு இந்தியா வெளிநாடுகளிடம் கடன் வாங்கிக்கொண்டிருந்தது.
ஆனால் இப்போது வெளிநாடுகளுக்கு கடன் கொடுத்து வருகிறது என்றும் ரூ.12 லட்சம் கோடியை தமிழகத்திற்கு மோடி வழங்கியுள்ளார் என்றும் எல் முருகன் தெரிவித்தார். இதேபோல் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தமிழில் பேசி உரையை தொடங்கினார். தமிழ் மொழி அருமையானது என்றும், தமிழ் மொழி எனக்கு பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களுடன் மோடி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ராம் மோகன் நாயுடு கூறியதாவது:- விரிவாக்கப்பட்ட விமான முனையம் மூலம் பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும். தமிழகத்தின் எச்லுமை வாய்ந்த கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வடிவைமைக்கப்பட்டுள்லது. விமான நிலையம் மூலம் தென் தமிழகத்தில் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும். தென் தமிழகத்தின் நுழைவு வயிலாக தூத்துக்குடி மாறும். தூத்துக்குடி விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தால் பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும். சுற்றுலா, பொருளாதாரத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி விமான நிலையம் அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
16 மாதமாச்சே.. மோடியை பார்த்ததும் டொனால்ட் டிரம்ப் கொடுத்த ரியாக்சன்! ஜி7 மாநாட்டில் சுவாரசியம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
PM Modi: துரந்தர் பிஜிஎம் போட்டு மோடியை வரவேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்! பரவும் வீடியோ!












Click it and Unblock the Notifications