அம்பலமான கள்ளத்தொடர்பு... 5 வயது மகனை கம்பியால் அடித்துக் கொன்ற தாய்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது மனை தாயே கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாய் மாரியைக் கைது செய்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications