கருணாநிதியை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.. மதுரையில் ஹெச்.ராஜா ஆவேசம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திண்டுக்கல்லில் தாக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும், இந்து முன்னணி நிர்வாகி சுரேஷிடம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நலம் நேரில் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் துரோகம் செய்த திமுக தலைவர் கருணாநிதியை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினார். மேலும், 'இந்திரா பிரதமராக இருந்த போது கச்சத்தீவை தாரை வார்த்த போது மவுனமாக இருந்தவர் கருணாநிதி. தமிழக உரிமையை தாரை வார்த்தவர். தி.மு.க., - காங்., தமிழக அரசியலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
வீடியோ:
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications