ஜெ. உடலுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு மரணமடைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.











Click it and Unblock the Notifications