For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் தமிழ்நாடு ஹைகோர்ட் ஆகிறது சென்னை ஹைகோர்ட்... ஜெ. கொண்டு வந்த தீர்மானம்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா, அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து முன்மொழிந்து பேசினார். அதில், "சென்னையில் அமைந்துள்ள இந்த உயர்நீதிமன்றம் சென்னைக்கு மட்டுமல்லாது தமிழ்நாடு முழுமைக்குமான உயர்நீதிமன்றம் ஆகும். எனவே, மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் மாற்றங்கள் செய்து, "தமிழ்நாடு உயர்நீதிமன்றம்" என பெயரிடப்பட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் பின்வரும் தீர்மானத்தை நான் முன் மொழிகிறேன்" என்றார். அதனைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் கரவொலிக்கு மத்தியில் அத்தீர்மானம் நிறைவேறியது.

English summary
The State Assembly on Monday adopted a unanimous resolution moved by chief minister Jayalalithaa asking the Centre to rename Madras High Court as Tamil Nadu High Court and not Chennai HC as proposed in a Bill introduced in Parliament last month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X