பாதுகாப்பு குறைபாடு... லேட்டாக வந்த டிரைவர்... பொறுமையாக காரிலேயே காத்திருந்த இலங்கை அதிபர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் சிறிசேனா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பாதுகாப்பு குளறுபடியால் அவரது டிரைவர் தரிசனம் முடிந்து காருக்கு வர தாமதம் ஏற்பட்டது. இதனால் முன்கூட்டியே வந்த அதிபரும், அவரது மனைவியும் காரிலேயே 10 நிமிடம் காத்திருந்தனர். இதனால், அவர்கள் விடுதிக்குச் செல்ல தாமதம் ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications