மாநில அளவிலான நீச்சல் போட்டி... 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்குத் தனித்தனிப் பிரிவில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
வீடியோ:












Click it and Unblock the Notifications