For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி நீரை நிறுத்திய கர்நாடகா... மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு சரிவு- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்து விடாததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மாத தொடக்கம் முதல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. ஆனால், தற்போது காவிரி நீர் நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

வீடியோ:

English summary
The water inflow for Mettur dam is decreasing as the Karnataka stopped water release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X