“நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.. ஈரான் என சொல்லிக்கொள்ள எதுவும் இருக்காது!” - டிரம்ப் மிரட்டல்!
வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாங்கள் முன் வைக்கும் டிமாண்டை ஏற்கவில்லை எனில், ஈரான் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் தனது 'டிரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில், ஈரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஈரானுக்கான நேரம் வேகமாக முடிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் உடனே பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். இல்லையெனில் அவர்களைப் பின்நாட்களில் அடையாளம் காண எதுவும் மிஞ்சாது" என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை, அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மொத்தம் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
1. ஈரான் தன்னிடம் உள்ள 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.
2. ஈரான் ஒரே ஒரு அணுசக்தி நிலையத்தை மட்டுமே இயக்க வேண்டும்.
3. போர் இழப்பீடு கேட்கும் கோரிக்கையை ஈரான் கைவிட வேண்டும்.
4. முடக்கப்பட்ட ஈரானிய சர்வதேச சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்படியேதான் இருக்கும் என்பதை ஏற்க வேண்டும்.
5. பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிந்த பிறகே அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தப்படும்.
-
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications